தீம்களைத் தேர்ந்தெடுத்து நிறுவுதல்

விளக்கம்
அதிகாரபூர்வ WordPress.org கோப்பகத்தில் சுமார் 3000 இலவச தீம்கள் உள்ளன மேலும் பல பிற தீம் சந்தைகளில் உள்ளன   அவை பற்றி  இந்தப் பாடத்தில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். தீம்களை எவ்வாறு கண்டறிவது மற்றும் மதிப்பிடுவது, அத்துடன் உங்கள் தீம் எவ்வாறு நிறுவுவது, தனிப்பயனாக்குவது மற்றும் புதுப்பிப்பது போன்றவற்றைக் கற்றுக்கொள்ள இந்தப் பாடம் உதவும். இறுதியாக, உங்கள் தீமுக்கு உதவி  தேவைப்பட்டால் அல்லது பிழையைப் புகாரளிக்க விரும்பினால் எங்கு செல்ல வேண்டும் என்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.

This post was originally published on Learn by Pooja Derashri.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.